资 源 简 介
உழைப்பின் வேரோ கசப்பு, கனியோ இனிப்பு.
உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது.
கத்தும் பூனை எலிகளைப் பிடிக்காது.
நீரில் மூழ்குபவன் அதன் நுரையைக் கூட பற்றிக் கொள்வான்.
கடன் படாத ஏழ்மை பெரும் செல்வம்.
அறிஞர்கள் கூட்டம் ஒரு உயிருள்ள வாசக சாலை.
அறிவாளியின் ஒரு நாள் முட்டாளின் முழுவாழ்வுக்குச் சமம்.
அனுபவம் அறிவின் முகம் பார்க்கும் கண்ணாடி.
உள்ளத்தோடு போராடுவதே உயர்ந்த போராட்டம்.
பிரயாணம் செய்யாதவனுக்கு மனிதர்களின் மதிப்பு தெரியாது