资 源 简 介
தமிழ் சொல் திருத்தி
பயர்பாக்ஸ் வலையுலாவியின் நீட்சி வழியாக இந்த தமிழ் "சொல் திருத்தி"யை உருவாக்கி உள்ளோம். இதற்கான சொற்பட்டியலை ஒப்பன் ஆப்பிஸ் விக்கியில் உள்ள தமிழ் அகராதியில் இருந்து பெற்றோம். இது இப்பொழுது குறைந்த தமிழ் சொற்களையே கொண்டுள்ளது.
ஆதலால், தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது.
விரைவில் முழுமையான தமிழ் சொல் திருத்தியை வெளியிடுகின்றோம். இதில் உள்ள குறைகளையும் நிறைகளையும் எங்களுக்கும் அனுப்புங்கள். நீட்சியின் கருத்தாடல் மன்றத்தில் பங்கேற்று உங்களது கேள்விகளையும் பதில்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
தமிழ் சொற்பட்டியல் - 64000 சொற்கள்
நீட்சியில் நீங்கள் காணும் வழுக்கள் குறித்து இங்கே குறிப்பிடவும்.
நீங்களும் இம்முயற்சியில் பங்குகொள்ள வரவேற்கிறோம். கூடுதல் தமிழ்ச் சொற்களை எவ்வாறு சேர்ப்பது குறித்து இங்கே அறிவிக்கின